அமரர் இராஜேஸ்வரி வேலும்மயிலும்
1932 -
2021
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இராஜேஸ் மாமியின் ஈடு செய்ய முடியா இயப்பால் துயர்ருற்றிருக்கும் உறவினர், நண்பர்களுடன் நாமும் எமது ஆழ்ந்த இரங்கள்கலை பகிர்ந்துகொள்வதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை
வேண்டுகிறோம்🙏
ஓம் சாந்தி சாந்தி!
Dr.நிரஞ்சன் குடும்பம்(செல்வபூஷணம் பிளளைகள்)UK
Write Tribute
அன்னாரின் இழப்பினையிட்டு மனம் வருந்துவதோடு ,அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.அத்துடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஓம் சாந்தி