நான் சந்தித்த இரஜேஸ் அக்சகா ஒரு சமூக தொண்டன்் 80 நடுப்பகுதி 90கள் 1000க்கணக்கான தமிழ் மக்கள் பிரித்தாணியா நோக்கி அரசியல் தஞ்சம் கோரி வந்துகொண்டிருந்த காலம் அவர்களின் நலன் கருதி 1985ல் ஆரம்பித்த தமிழ அகதிகள் நடவடிக்கை குழு பல்வேறு திட்டங்களை முன் எடுத்தது் அம்மையார் அவற்றில் தன்னையம் அர்ப்பணித்த ஒரு தன்னலமற்ற சமூக சேவையாளர் அதன் நிர்வாக குழுவிலும் அங்கத்தவராக இயங்கினார் 2000ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் வோல்த்தம்பொறஸ்ட் தமிழ்ச்சங்க பெண்கள் அமைப்புடன் தன்னையும் இணைத்துக்கொண்டு பல்வேறு பயிற்ச்சி பட்டறைகளை முன்னெடுத்தருந்தார் புலம பேர்ந்து வாழும் எம்மவர்களின் நலன் கருதி அமைக்கபட்ட பலவேறு சமைய சமூக கட்டமைப்புகளின் செயல்பாடுகளில் தன்னையும் இணைத்து தொண்டாற்றிய செயல்பாட்டளருடன் நானும் இணைந்து செயல்பட்டதை நினைவு கூறுகிறேன் அவரின் ஆத்மா சாந்தி அடைய அவர் வணங்கிய கற்பக வினாயகரை வேண்டி பிராத்திக்கின்றேன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி குகன் குகச்சந்திரன்