மரண அறிவித்தல்
தோற்றம் 04 OCT 1945
மறைவு 14 MAY 2022
திருமதி இராஜேஸ்வரி திருநீலகண்டன்
வயது 76
திருமதி இராஜேஸ்வரி திருநீலகண்டன் 1945 - 2022 காரைநகர் கோவளம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி திருநீலகண்டன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருநீலகண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

மயூரா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஆஷா, றம்மியா, நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற துரைராசா மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, தேவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம், தியாகராசா, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன், திருவாதவூரர்(திரு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சாவித்திரிதேவி, மகாலட்சுமி, பராசத்தி மற்றும் தெய்வீகராணி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

Note: Parking - Limited near home. Try off streets or B&Q, MacD or Aldi Carparks near home but the time limit applies. Please check before parking.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

திருநீலகண்டன் - கணவர்
சுதா - மகன்

Photos

No Photos

Notices