2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா
(கெங்கா)
வயது 65

அமரர் இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா
1951 -
2017
நீராவியடி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kaufbeuren ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக் காதலியாய்
அன்பு மனைவியாய்
அன்புத் தாயாய்
அன்புப் பாட்டியாய்
வாழ்ந்து அன்புத் தேவதையாகிவிட்ட
எங்கள் இதயக்கன்னி
நாங்கள் மண்ணோடு மறையும் காலம் வரை
எம் நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்
கண்ணீரில் கரையும் காலத்துடனும்
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் கணவர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீருடன் நினைவு கூறுகிறோம். வசந்தி-அந்தனி! Füssen.