Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 24 DEC 1934
மறைவு 25 MAR 2022
அமரர் ராஜேஸ்வரி சண்முகராஜா
வயது 87
அமரர் ராஜேஸ்வரி சண்முகராஜா 1934 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 15-03-2023

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராஜேஸ்வரி சண்முகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 30 Mar, 2022
நன்றி நவிலல் Sat, 23 Apr, 2022