
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி சண்முகராஜா அவர்கள் 25-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை சண்முகராஜா(இளைப்பாறிய அரசாங்க அதிபர்- கிளிநொச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ராஜ்குமார், உதயகுமார், Dr.ஹிமா(வனஜா), பிரதீப்குமார், சுரேஷ்குமார், யசோதரா, லாவண்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யசோதா, Dr.புவிநாதன், தபோதினி, சசீதை, சிவகுமார், Dr.சத்தியேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிஷாந்தன், அபிராமி, Dr.சாய்ராஜ், ராம்ராஜ், சுவேதா, அம்ரிதா, ஆஸ்மி, சுபர்னா, சஞ்சனா, கணன், அரன், நீலா, மீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற இரட்னேஸ்வரி, நிர்மலாதேவி, பரமேஸ்வரி, சிவசுப்ரமணியம், காலஞ்சென்ற லோகநாதன், மனோரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பாஸ்கரன், நடராசா, காலஞ்சென்ற சண்முகநாதன், ஜீவா, யோகநாதன், காலஞ்சென்றவர்களான நடராசா, கனகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 03 Apr 2022 7:30 AM - 10:15 AM
- Sunday, 03 Apr 2022 11:00 AM - 11:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest condolences...May she attain the supreme bliss...and may all the blessed deeds of her and her family may reflect upon her...