அமரர் இராஜேஸ்வரி இரத்தினம்
1933 -
2022
கரவெட்டி மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rajeswary Ratnam
1933 -
2022
அன்பு பெரியம்மா! தங்களின் இழப்பால் வருந்துகின்றேன். அறியா வயதில் இருந்தே அன்பால் அணைத்து அரவணைத்து நம்முடன் வாழ்ந்த நினைவுகள் மனதில் வருடிக் கொண்டே இருக்கின்றன. 2013 இல் இறுதியாக சந்தித்து இறுதி மூச்சில் பார்த்திடக் கூட காலம் நமக்கு கை கொடுக்க தவறிவிட்டது. இறைஞ்சுகின்றேன் இறைவனை என் பெரியம்மா ஆத்மா சாந்தியடைய. ஓம் சாந்தி
Write Tribute
தாயார் இழப்பில் நாங்கள் துயரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்