யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இரத்தினம் அவர்கள் 20-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா(கரவெட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி சின்னாச்சி(கொற்றாவத்தை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம்(Sri Lanka Railways Accountant) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாதேவி- கந்தசாமி(கரவெட்டி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
கனடாவைச் சேர்ந்த சிவயோகன், சிவயோகம், வனஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
பிரபாகரன்(Virginia, ஐக்கிய அமெரிக்கா), பிரபாவதி(பவானி- கனடா), இந்திரா(Hamburg, ஜேர்மனி), கருணாகரன்(California, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயமாலா(மாலா), கிருஷ்ணதாசன், புவனேஸ்வரன், தேவராணி(தேவி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாளன், தர்சிகா, சாந்தா, செல்வன், ஜனு, செல்வி, பிரியா, செல்டன், சுதன், சுகந்தி, குறிஞ்சி குமரன், ஜயனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரோஜினி(வாணி- சுவிஸ்), குமுதினி(கனடா), திவாகரன்(செல்வன்- கனடா), மாதினி(கரவெட்டி) ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 23 Apr 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 24 Apr 2022 11:00 AM - 11:30 AM
- Sunday, 24 Apr 2022 11:30 AM - 1:00 PM
- Sunday, 24 Apr 2022 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
தாயார் இழப்பில் நாங்கள் துயரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்