Clicky

முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்
மலர்வு 10 FEB 1933
உதிர்வு 09 NOV 2023
திருமதி இராஜேஸ்வரி நவரத்தினம் 1933 - 2023 தாவடி, Sri Lanka Sri Lanka
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்

அன்புடையீர்!


யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கொழும்பு, கனடா , அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி நவரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.


அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 28-10-2024 திங்கட்கிழமை அன்று சமய அனுஷ்டானங்களுடன் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் நண்பகல் 12:00 மணியளவில் நடைபெறும் மதிய போசன நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
நன்றி!

வீட்டு முகவரி: 
இல .11, இராசவள்ளி வீதி,
ஹம்டன் ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு-6.  


தொடர்புகளுக்கு : 
செந்தில்குமார் (மகன்) 0763129489.

இங்ஙனம், மகன் - செந்தில்குமார் மற்றும் குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்