1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராஜேஸ்வரி முத்தையா
(மார்க்கண்டு மாமி)
வயது 84
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். தென்மராட்சி தனங்கிளப்பை பிறப்பிடமாகவும், சிவநகர் உருத்திரபுரம், சாவகச்சேரி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி முத்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 14-09-2024
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
எம்மை தனித்து தவிக்கவிட்டு
ஏன் அம்மா சென்றாய்?
பிள்ளைகள் தான் உலகம்
என்று வாழ்ந்தாயே அம்மா
தனியாளாய் நின்று எம்மை வளர்த்தாயே
நாங்கள் வளர்ந்து உன்னை பார்க்கும் வேளையில்
எம்மை அழவிட்டு சென்றதேனோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்