Clicky

மலர்வு 20 JAN 1947
உதிர்வு 11 NOV 2021
அமரர் ராஜேஸ்வரி கணேசமூர்த்தி
வயது 74
அமரர் ராஜேஸ்வரி கணேசமூர்த்தி 1947 - 2021 புலோலி கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Yoka Selvan 11 NOV 2021 Canada

அன்ரி! அன்பான அரவணைப்பில் அனைவரும் மகிழ்திட்டோம் , காலனவன் வந்தெங்கள், கரங்களை களைந்துவிட்டு அன்ரி என்னும் சுடரை அமைதியாய் அணைத்துவிட்டான்! உம் நேசக் கரங்களை இன்று நினைவில் தான் தேடுகிறோம்! அன்ரி என்றால் அகராதியில் அன்போ!