

-
20 JAN 1947 - 11 NOV 2021 (74 வயது)
-
பிறந்த இடம் : புலோலி கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சென்னை, India கொழும்பு, Sri Lanka
யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி கணேசமூர்த்தி அவர்கள் 11-11-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
கதிரவேலு கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி(கனடா), பாமினி, பகீரதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேஸ்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராஜயோகி, ராஜமலர், ராஜகுமாரி, ரஞ்சனி, ரமணி, நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தில்லையம்பலம், கதிர்காமநாதன், காலஞ்சென்ற பாலகிருஷ்னன், பாலேந்திரா, காலஞ்சென்ற திரு. திருமதி பாலசிங்கம், நாகேஸ்வரி சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் தெகிவளை கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

Sending our deepest and most heartfelt condolences to Bhavani and family for your loss. Deepest sympathy Our thoughts and prayers are with you during this difficult time. Please be strong! Karthiga...