

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Purley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாமுத்து மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு துணைவியும்,
சுகன்யா(Sugi- Teacher லண்டன்), சுதர்சன்(அவுஸ்திரேலியா), பிரிதிவிராஜ்(கனடா), பிரியதர்சன்(கனடா), சந்திரகாசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேஸ்வரன்(லண்டன்), சிவசோதி(அவுஸ்திரேலியா), மேகலா(கனடா), வனிதா(கனடா), சிவாஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சரண், அருச்சனா, நரேஸ், நளினி, வைசாலி, அஸ்வின், பிரவீனா, அபினா. மகிஷா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நடைபெறும் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.