
அமரர் இராஜேஸ்வரி பாலகிருஸ்ணன்
Krishna Traders, Krishna Lodge, Krishna & Son உரிமையாளர்
வயது 67

அமரர் இராஜேஸ்வரி பாலகிருஸ்ணன்
1955 -
2022
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajeswary Balakrishnan
1955 -
2022

மச்சாள் உங்கள் கலகலப்பான எப்போதும் சிரித்த முகத்தினை இனிமேல் எங்கே காண்போம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். உங்களின உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறோம்??
Write Tribute
There are no goodbyes. Where ever you'll be, you'll be in my heart. I miss you Anni.