யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், 49, Dam Street, கொழும்பு- 12 ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலகிருஸ்ணன் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்ணி(பிரித்தானியா), இராஜகிருஸ்ணன்(பிரித்தானியா), விஜயகிருஸ்ணன்(பிரித்தானியா), சீராளகிருஸ்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரன்(Lecture at University of Peradeniya), ஞாணேஸ்வரன்(சுவிஸ்), யோகேஸ்வரன்(கனடா), விக்னேஸ்வரி(கனடா), வரசித்தி(இலங்கை), நகுலேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசிங்கம்(பிரித்தானியா), பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), பாலேந்திரன்(ஜேர்மனி), சந்திரபாலன்(ஜேர்மனி), ஸ்ரீரங்கநாதன்(சுவிஸ்), தவமுருகன்(பிரித்தானியா), காலஞ்சென்ற நாகேஸ்வரி(இலங்கை), இராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம், பொன்னையா(கனடா), லோகேந்திரன்(இலங்கை- Siva Traders Centre) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரவீந்திரன்(பிரித்தானியா), நிமலினி(பிரித்தானியா), சியாமளா(பிரித்தானியா), சோபனா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
நிரோஜன், வேனுஷா, கிஷானி, அக்ஷயா, ஆராதனா, விபூஷ்ணன், ஷாருகிருஸ்ணன், சீரானி, ஆரியன், மிதுஸ், சகீத் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02.00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
There are no goodbyes. Where ever you'll be, you'll be in my heart. I miss you Anni.