Clicky

பிறப்பு 22 APR 1932
இறப்பு 03 JUL 2020
அமரர் இராஜேஸ்வரி சோமசுந்தரம் 1932 - 2020 இடைக்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கந்தையா தில்லைவிநாயகலிங்கம் [அப்பன், அத்தியடி புது வீதி] 05 JUL 2020 United Kingdom

திருமதி இராஜேஸ்வரி சோமசுந்தரம் மாமியின் மறைவினால் துயருறும் அவரின் பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,உற்றார் உறவினர்களுடன் நாமும் துயரில் இணைந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அவரை எனது சின்ன வயதில் இருந்தே, அத்தியடி புது வீதியில் வாழும் பொழுது நன்றாக தெரியும், பின் கொழும்பிலும் கனடாவிலும் சந்தித்தும் உள்ளேன். அவரை சின்ன மாமி என்றே நாம் மகிழ்வாக அழைத்தோம். மேலும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும் அத்தியடி கந்தையா + கனகம்மா குடும்பத்தின் சார்பாக [ 66 , 68 அத்தியடி புது வீதி] தெரிவித்துக்கொள்கின்றோம் கந்தையா தில்லைவிநாயகலிங்கம் [அப்பன், அத்தியடி புது வீதி]