Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1932
இறப்பு 03 JUL 2020
அமரர் இராஜேஸ்வரி சோமசுந்தரம் 1932 - 2020 இடைக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 46 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, காங்கேசன்துறை, தெல்லிப்பழை, கொழும்பு, அவுஸ்திரேலியா Perth, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமகாவும் கொண்ட இராஜேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா, சோமசுந்தரம்(முன்னாள் அதிபர்- நடேஸ்வராக் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

சுந்தரேஸ்வரி(Mississauga, கனடா), காலஞ்சென்ற சுந்தரராஜன்(பிரித்தானியா) மற்றும் சுந்தரராணி(கொழும்பு), சுந்தரகாந்தி(Perth, அவுஸ்திரேலியா), சுந்தரகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தெட்சணாமூர்த்தி, நாளினி(பிரித்தானியா), கந்தசாமி, நடேசன், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாம்பிகை ஆறுமுகம்(Scarborough) மற்றும் காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்-செல்லத்துரை, தங்கரத்தினம்-நாகலிங்கம், சின்னப்பாபிள்ளை- தம்பிமுத்து , தம்பி-தம்பிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வள்ளிநாயகி- சின்னப்பாபிள்ளை(இடைக்காடு), கமலாசினி-தம்பி(Scarborough) ஆகியோரின் மைத்துனியும்,

துளசி, அருண், பவன், சேன், அனோரா, சிந்து, மயூரி, பிருந்தன், ஆரபி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு குடும்பத்தினருடன் நடைபெறும்.   

தகவல்: குடும்பத்தினர்