3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜேஸ்வரன் செல்வரட்ணம் அவர்களின் 03ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனே அம்மா என்று அழைப்பவனே,
மூன்று ஆண்டுகளாய் உனைத்தேடி,
கண்கள் களைத்ததடா!
அன்பின் பிறப்பிடமாய்,
பாசத்தின் ஜோதியாய்,
திகழ்ந்த அன்பு மகனே,
சகோதரனே!
உடல் உயிரைப் பிரிந்தாலும்,
உணர்வுடன் ஒன்றிய எங்கள் உடன் பிறப்பே!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்...
என்றும் உன் நினைவுகளுடன் நாம்...
அம்மா - செல்வத்தியம்மா
சகோதர- சகோதரிகள்.
தகவல்:
சகோதரர்கள்