மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரன் செல்வரட்ணம் அவர்கள் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இத்தாலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், செல்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கௌரி(இலங்கை), சேகர்(இலங்கை), ரமேஷ்(கனடா), தர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:45 மணியளவில் இத்தாலியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக வெளி நபர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாது என்பதை அறியத்தருகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்