அமரர் இராஜேஸ்வரி தவராசா
(குஞ்சு)
வயது 76
அமரர் இராஜேஸ்வரி தவராசா
1948 -
2025
பாண்டியன்தாழ்வு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajeswary Thavarajah
1948 -
2025
அன்ரியின் மறைவால் கவலையுற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் குறிப்பாக எங்கள் குமா அண்ணி மற்றும் ஜீவா அண்ணா ஆகியோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு கண்ணைர்ப்பூக்களையும் காணிக்கையாக்கும் கொழும்பிலிருந்து உறவினர்கள் திரு திருமதி திருக்குமரன் வனிதா மற்றும் திருமதி சத்தியபாமா & கண்ணன். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!
Write Tribute