

யாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தவராசா அவர்கள் 22-08-2025 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகேந்திரா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தவராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சண்முகராசா, கமலாம்பிகை, வாலாம்பிகை, கருணாவதி, இந்திராணி, சறோஜினி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவரேகா, சோதிநாதன், ஜெயசுந்தரகுமார், உமாமணி காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை நாகராஜா, செல்வேந்திரன், வேலாயுதபிள்ளை, மனோன்மணி, அருமைநாயகம், லெட்சுமி, தியாகராசா, நாகநாதபிள்ளை, தாட்சாயினி, அம்பிகாபதி, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனோஜித், அபிலாத், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447785263704
- Mobile : +447960006858
- Mobile : +447955946580
- Mobile : +447753457165