
திருமதி இராஜேஸ்வரி தவராசா
(குஞ்சு)
வயது 76

திருமதி இராஜேஸ்வரி தவராசா
1948 -
2025
பாண்டியன்தாழ்வு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Rajeswary Thavarajah
1948 -
2025

அன்ரியின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் குறிப்பாக எங்கள் குமா அண்ணி மற்றும் ஜீவா அண்ணா ஆகியோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு கண்ணீர்ப் பூக்களையும் காணிக்கையாக்குகின்றோம். குஞ்சன்ரியின் ஆத்மா எல்லாம்வல்ல எம்பெருமான் கலியுகவரதன் கந்தப்பெருமானின் கழலடியில் சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
Write Tribute