
-
05 FEB 1935 - 12 JUL 2022 (87 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வல்வெட்டி, Sri Lanka Muar, Malaysia சென்னை, India பரிஸ், France
திதி: 02-07-2023
யாழ். வல்வெட்டி முடப்பனையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, மலேசியா Muar, இந்தியா சென்னை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜேஸ்வரி சகாதேவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனது அம்மா
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் நினைவு நிழலாகத்
தொடரும் அம்மா!
ஆறுதல் இன்றும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மா!
எத்தனை ஆண்டுகள் போனாலும்
அம்மா என்ற உறவு
வரப்போவது இல்லையம்மா
நாங்கள் கதைக்கும் போது
கேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லையம்மா...?
நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் எங்களை மறந்தாய் அம்மா!
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
என்றும் உம் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
என்றும் உங்கள் நினைவுகளுடன் கணவர் சகாதேவன்,
பிள்ளைகள் இராஜதேவன், இரஞ்சினிதேவி, பிரேமதேவன்,
நிர்மலாதேவி, ரட்ணதேவி, உதயசங்கர், குலதேவன்...
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வல்வெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Heartfelt condolence to the family members and hope you all come out of this difficult time.