யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் மகாமாரி அம்மன் கோவிலை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பூரணானந்தம்பிள்ளை அவர்கள் 29-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து(செல்லையா வாத்தியார்) மனோன்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பூரணானந்தம்பிள்ளை(ஆனந்தம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகம்மா, ஞானேஸ்வரி, Dr. சண்முகலிங்கம், சற்குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், ஏகாம்பரநாதன் மற்றும் கனகேஸ்வரி, செல்வரெட்ணம், காலஞ்சென்றவர்களான சோமசேகரன், சண்முகரட்ணம் மற்றும் பொன்மயிலாம்பிகை, திருநிலைநாயகி, செல்வேந்திரன், விஜயேந்திரன், பாலேந்திரன், கலாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. இராஜேஸ்வரி, பஜனேஸ்வரி, மகாலிங்கம்(PM), காந்தமூர்த்தி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மதிவதினி, தர்சினி, லோகநாதன்(KMT) ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP Sending my condolences to your family at this time