5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ராஜேஸ்வரி ஞானசுந்தரம்
வயது 82
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ஞானசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அன்னையே
ஆண்டு ஐந்து ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
வருடங்கள் ஐந்து கடந்தும்
மீளவில்லை உங்கள்
நினைவில் இருந்து தாயே!
அம்மா உங்கள் கடமைகளை
மிகவிரைவில் முடித்துக்கொண்டு
எங்களிடமிருந்து சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக
வந்திடுங்கள் காத்திருப்போம்!
எவ்வளவு காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்களை விட்டுப் போகாது!
உங்கள் ஆத்மா அமைதிபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்