Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1938
இறப்பு 25 APR 2020
திருமதி ராஜேஸ்வரி ஞானசுந்தரம்
வயது 82
திருமதி ராஜேஸ்வரி ஞானசுந்தரம் 1938 - 2020 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ஞானசுந்தரம் அவர்கள்
25-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற ஞானசுந்தரம் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணி(கனடா), ரமேஷ்(லண்டன்), ரஞ்சன்(லண்டன்), ரஜீவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்றவர்களான ராஜதுரை, கனகரட்ணம் மற்றும் பரஞ்சோதி(கனடா), காலஞ்சென்ற சிவபாதம்(நயினாதீவு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

காலஞ்சென்ற தர்மபாலன், ஜெயந்தி, அனுஜா, மாலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

செந்தூரன், பிரசாந்தி, ஜனார்த்தனன், கிருஷ்ணி, சாய்ராம், கார்த்திகா, அபீரன், அபீனா, ரொஷாணி, நிரோஷ்தா, ஜஸ்மதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துர்கா குட்டி, ஒமேஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2020 மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 25 May, 2020