Clicky

பிறப்பு 04 JUN 1995
இறப்பு 02 APR 2019
அமரர் இராசேந்திரன் நிதர்ஷன்
வயது 23
அமரர் இராசேந்திரன் நிதர்ஷன் 1995 - 2019 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 13 APR 2019 Sri Lanka

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் இராசேந்திரன் நிதர்ஷனின் மரணஅறிவித்தல் பார்த்தேன். நானும் கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான பாசத்திற்குரிய ஒருவரை மரணத்தில் இழக்கிறதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் நான் இது போன்ற சந்தர்ப்பத்தில் பைபிளில் இருந்து ஆறுதலான வார்த்தைகளை தெரிந்துகொண்டேன்.அதாவது வெகு சீக்கிரத்தில் இறந்தவர்களை படைத்த அன்பான கடவுள் உயிரோடு எழுப்பபோகிறார்.இதை வாக்குறுதியாக பைபிளில் கொடுத்திருக்கிறார். இந்த வார்த்தைகள் உங்களையும் ஆறுதல்படுத்தும் என்று நம்புகிறேன்.அதோடு இதுபோன்ற ஏராளமான தகவல்கள் என்ற வெப்சைட்டில் பார்க்கலாம்.நன்றி