Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUN 1995
இறப்பு 02 APR 2019
அமரர் இராசேந்திரன் நிதர்ஷன்
வயது 23
அமரர் இராசேந்திரன் நிதர்ஷன் 1995 - 2019 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட இராசேந்திரன் நிதர்ஷன் அவர்கள் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசேந்திரன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

குணாகரன்(வலயக்கல்வி பணிமனை, முல்லைத்தீவு), சுதாகரன்(லண்டன்), சுதர்சினி(முன் பள்ளி ஆசிரியை), காலஞ்சென்ற நிஷாகரன், நிறோஜினி(ஆசிரியை- கைவேலி) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்