 
                    
            அமரர் ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம்
                            (ரமேஷ்)
                    
                            
                வயது 50
            
                                    
             
        
            
                அமரர் ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம்
            
            
                                    1970 -
                                2021
            
            
                பருத்தித்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Rajendiran Rathina Velayutham
            
            
                                    1970 -
                                2021
            
         
                            பள்ளி நாளில் உன்னுடன் பழகியறியேன். பின் நாளில், உன் பண்பும் அன்பும் நடபிற்கு நீ கொடுத்த மதிப்பும் நட்புக்கள் மூலம் நான் அறிந்தேன். உன் பாசறை பயணம் அறிந்து உன் தாய் மண் பற்று உணர்ந்தேன். நண்பர் இத்தளத்தில் உன் எழுத்தின் அழகு கண்டு வியந்தேன். காட்சிகளை கண்முன்னே படைக்கும் கலை நயம் அதில் கண்டேன். நீ தந்த பாடல் ரசித்தேன். உன் நகைச் சுவையில் சிரித்தேன். உன் இறுதி நிலை கண்டு அதிர்ந்தேன். இத்தனையும் சில காலம். நிலையற்ற எம் பயணத்தில் விடை கொடுக்கும் இன்னோர் உறவு. அமைதி கொள் நண்பா. ???
Write Tribute
     
                     
                     
                    