மரண அறிவித்தல்
    
 
                    
            அமரர் ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம்
                            (ரமேஷ்)
                    
                            
                வயது 50
            
                                    
             
        
            
                அமரர் ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம்
            
            
                                    1970 -
                                2021
            
            
                பருத்தித்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    29
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தின வேலாயுதம், செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ருத்திகா, ரக்ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜிதா(டென்மார்க்), செந்தில் செல்வி(கனடா), வளர்மதி(டென்மார்க்), புவனேந்திரன்(செந்தில்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பேரின்பநாதன், நந்தமலர், நாகேஸ்வரி, ரஞ்சிதமலர், காலஞ்சென்றவர்களான நாகராசா(பிரபா), யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
                     
                    