 
                    
            அமரர் ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம்
                            (ரமேஷ்)
                    
                            
                வயது 50
            
                                    
             
        
            
                அமரர் ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம்
            
            
                                    1970 -
                                2021
            
            
                பருத்தித்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    நண்பா பள்ளி பருவம் முதல் உன்னோடு பயணித்தோம் .  நாம் பல்வேறு நாடுகளில் பரவிவி வாழ்ந்த போதும் எம்மை ஒன்றிணைந்த முதல்வன் நீதான்.  இன்று உன்னை எம் தோள்களில் சுமந்து செல்ல முடியாது காலம் எம்மை கட்டி வைத்து உள்ளது.  கணினி ஊடக இறிதி விடைகொடுக்க வேண்டிய காலகட்டம். போய் வா நண்பா. உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
 நண்பர்கள்.
                
                    Write Tribute
     
                     
                     
                    