
பிறப்பு
24 APR 1970
இறப்பு
20 FEB 2021
அமரர் ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம்
(ரமேஷ்)
வயது 50

அமரர் ராஜேந்திரன் இரத்தின வேலாயுதம்
1970 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
-
24 APR 1970 - 20 FEB 2021 (50 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rajendiran Rathina Velayutham
1970 -
2021
அரை தசாப்தத்தை அண்மிக்கும் இந்தவேளையில் எத்தனையோ இழப்பு செய்திகள் ,ஆனாலும் இப்படி இடிபோல் இறங்கி இஸ்தம்பிக்க வைத்ததில்லை ,, கணங்கள் கூட கடக்கமுடியாமல் கடினமாய் இருக்கிறதேயடா . கேட்டசெய்தியெல்லாம் கனவாகாதோ? நள்ளிரவுதாண்டியும் நகரும் உன்னுடனான அரசியல் விவாதங்கள் இல்லாமலே இனிவரும் இரவுகள் .... நீயில்லாத ‘லா சேப்பல் ‘ தெருக்களின் நடை பயணம் ,,, எல்லாமே இனி கனவு தானோ ?? இதுதான் வாழ்க்கையென்று இலகுவாய் கடக்கமுடியவில்லையடா .. இருந்தும் நீ வாழ்வாய் நட்புக்கள் எம் இதயமதில்.. கண்ணீரோடு உன் நண்பன் காசனின் கண்ணீர் பூக்கள் .. ?
Kasan
Friend
United Kingdom
4 years ago

Write Tribute
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
Notices
மரண அறிவித்தல்
Tue, 02 Mar, 2021