
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் பிரிவால், துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தி பெறவும்,அவரது உற்றார் உறவினர்கள் துக்க நிலை கடந்து மன அமைதியும் ஆறுதலும் பெறவும் எல்லாம் வல்ல ஆண்டவனின் பாதங்களில் நமஸ்கரித்து வேண்டிக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
Dear Rajeewi RIP God Bless n our prayers r with you Your Loved Banu Akka n Akbar Sri Lanka