4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த றஜீவி செந்தில்குமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு கடந்தாலும் உங்கள்
நினைவுகள் உள்ளத்தை விட்டு அகலாது
நானும் மகளும், மருமகனும், உறவுகளும்
தாங்கமுடியாத வேதனையில் சொல்வதற்கு
வார்த்தையும் இல்லாமல் தவிக்கின்றோம்
மறக்க முடியாத சோகத்தை தந்து விட்டு
எங்கு சென்றீர்கள் ?
கற்றுத்தந்தவள் நீ
பற்று வைத்தவளும் நீ
இனிய சுற்றுத்தருணங்களை
எமதாக்கியவளும் நீ
இற்றுவிடா இனிய வாழ்வை எமக்களித்து
அதில் நீ அற்றுப்போனதேன் அம்மா!!
உதித்த நாளில் உதிர்ந்த எம் கோயிலே
குடியிருந்த நாம் தவிக்கின்றோம்
குதூகலிக்க நீயின்றி
நெஞ்சில் வலியுடனும்
நீங்காத நினைவுகளோடும்
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
by Abiram, Haryram, Gnanavalli Family from UK.
RIPBOOK Florist
United Kingdom
3 years ago
Dear Rajeewi RIP God Bless n our prayers r with you Your Loved Banu Akka n Akbar Sri Lanka