
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajeevi Senthilkumar
1962 -
2022

வெற்றிமணி பத்திரிகையின் ஆரம்பகால 1994 விளம்பர அனுசரனையாளர் செந்துராஸ் ஸ்தாபன உரிமையாளர் அமரர் செந்தில்குமார் அவர்களின் மனைவி றஜீவி செந்தில் குமார் அவர்களின் மறைவு அறிந்து துயர் அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றோம். வெற்றி மணி. யேர்மனி
Write Tribute
Dear Rajeewi RIP God Bless n our prayers r with you Your Loved Banu Akka n Akbar Sri Lanka