கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rajeethan Thayalan
1999 -
2023
றஜீவனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கோள்கின்றோம். றஜீவனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்னை செய்வோம். ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம. பத்மராசா குடும்பத்தினர்.
Write Tribute