மரண அறிவித்தல்

பிறப்பு
30 MAY 1999
இறப்பு
26 JAN 2023
Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் றஜீதன் தயாளன் அவர்கள் 26-01-2023 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(சின்னத்துரை) அன்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
புளியங்கூடலைச் சேர்ந்த தயாளன் சிவலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
ராகவி, ராகுல் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிந்துஜன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சஜின் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 28 Jan 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 29 Jan 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 30 Jan 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 01 Feb 2023 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Thursday, 02 Feb 2023 9:00 AM - 12:30 PM
தகனம்
Get Direction
- Thursday, 02 Feb 2023 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
தயாளன் - தந்தை
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பரிஸ், France பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
நன்றி நவிலல்
Sat, 25 Feb, 2023
Request Contact ( )

அமரர் றஜீதன் தயாளன்
1999 -
2023
பரிஸ், France