Clicky

பிறப்பு 17 SEP 1960
இறப்பு 22 MAR 2022
அமரர் றஜின்ரன் சின்னத்தம்பி
வயது 61
அமரர் றஜின்ரன் சின்னத்தம்பி 1960 - 2022 சுழிபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jeevan Family from France 29 MAR 2022 France

நினைத்து விட்டால் நெஞ்சே எழுந்து அடித்துக் கொள்ளும், நீள் துயரம் முழுவதுமாய் அழுத்திக் கொல்லும், நனைந்து விடும் இருகண்கள் துயரம் மொய்த்து, சித்தப்பா, உங்கள் மரண செய்தி கேட்டு வேகுது என் நெஞ்சு..!! என்றும் உங்களை மறவா உங்கள் பெறா மகன் ஜீவன் ராஜேந்திரம் பிரான்ஸ்

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 28 Mar, 2022