
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hanau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றஜின்ரன் சின்னத்தம்பி அவர்கள் 22-03-22 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையர் திலகம்(ஜேர்மனி)அவர்களின் பாசமிகு கணவரும்,
றணுஜன்(ஜேர்மனி), தனுஷன்(சுவிஸ்), அனுஷன்(ஜேர்மனி), கிறிஸ்ரியானா(ஜேர்மனி), சதீஷ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பராணி(ஜேர்மனி), வசந்தகுமாரி(ஜேர்மனி), காலஞ்சென்ற ரவீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிரவேலு(ஜேர்மனி), தமிழ்ச்செல்வன்(ஜேர்மனி), கமலவேணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செரோமி(ஜேர்மனி), துஷானி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அலேனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 01 Apr 2022 1:00 PM
நினைத்து விட்டால் நெஞ்சே எழுந்து அடித்துக் கொள்ளும், நீள் துயரம் முழுவதுமாய் அழுத்திக் கொல்லும், நனைந்து விடும் இருகண்கள் துயரம் மொய்த்து, சித்தப்பா, உங்கள் மரண செய்தி கேட்டு வேகுது என் நெஞ்சு..!!...