
அமரர் இராஜயோக பாலசண்முக மயில்வாகனன்
(Raj Myl)
வயது 84

அமரர் இராஜயோக பாலசண்முக மயில்வாகனன்
1940 -
2024
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சில மலர்கள்,
பல நூறு ஆண்டுகளில் எப்போதாவது ஒரு முறை பிறப்பர்
உன்னைப்போல் சிலர்,
உன்போல் அழகும், குணமும் கொண்டவர் நம் சந்ததியில் இலர்,
அண்ணா உன் இழப்பால் மனம் வெம்பிக் கலங்குவர் என்போல் பலர்,
குடும்பங்களுக்கும், சமூகத்திற்கும் நீ ஆற்றிய கடமைகளால் உயரிய
மாற்றம் கண்டோர் உளர்,
பெரியண்ணா உங்கள் ஆத்மா சாந்திக்குப் பிரார்த்திக்கும் வேளை,
உங்கள் பிரிவால் வாடும் உங்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த
அனுதாபங்களையும் தெரிவிக்கும்,
தம்பி மகேந்திரன் குடும்பம், சித்தப்பா ஆறுமுகம் குடும்பம்.
Nordhorn, Germany
Write Tribute