Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
உதயம் 09 OCT 1940
அஸ்தமனம் 19 OCT 2024
அமரர் இராஜயோக பாலசண்முக மயில்வாகனன் (Raj Myl)
வயது 84
அமரர் இராஜயோக பாலசண்முக மயில்வாகனன் 1940 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜயோக பாலசண்முக மயில்வாகனன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!

இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !

காலங்கள் விரைவாக விடை பெறலாம் - ஆனாலும்
கண்முன்னே தோன்றிடும் உங்கள் நினைவுகள்
எம் உயிர் உள்ளவரை உயிர் வாழும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos