

-
26 MAY 1934 - 24 MAR 2022 (87 வயது)
-
பிறந்த இடம் : வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வேலணை, Sri Lanka கொழும்பு, Sri Lanka Brompton, Canada
யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா இராஜதுரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12-04-2023
ஓராண்டு ஓடிச் சென்றாலும் என்றும் எம்மை விட்டு
நீங்காது உம் நினைவுகள்
ஏங்குகின்றோம் உம்மோடு நாம் வாழ்ந்த
காலங்களை எண்ணியே
கடின உழைப்பாளியாய் கஷ்டங்கள் பல கண்டு
எம்மை வளர்த்த ஐயாவே
பாதி வழியில் எங்களை மறந்து சென்றீரோ உம்
பாசத்திற்க்காய் ஏங்கி நிற்க்கின்றோம் நாங்கள்
எங்களின் உயிர் மூச்சாய் எங்களோடு கூடவே வாழ்ந்து
வந்த ஐயாவே தேடுகின்றோம் தினம் உம்மை
கனவுகள் பல கண்டோம் உம்மை எவ்வாறெல்லாம்
வாழ வைக்க வேண்டுமென்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் காலம் வரும்
முன்பே எம்மை விட்டுச் சென்றதேனோ
எத்தனை உறவுகள் எம்மைத் தேடி வந்தாலும்
ஐயாவே உமக்கீடாகாது எதுவுமே
உங்கள் ஆசைப் பேரப்பிள்ளைகள் உம்மைத்தேடி கலங்கி நிற்க
அவர்களைத் தேற்ற வழியின்றி தவிக்கின்றோம் நாம்
நீங்கள் நேசித்த உயிருக்குயிரான பேரப்பிள்ளைகளை
தவிக்கவிட்டுச் சென்றீரோ
மறு ஜென்மம் எண்டொன்று உண்டானால்
மறுபடியும் உமக்கு பிள்ளைகளாய் வந்து
பிறக்க வேண்டுகிறோம் இறைவனையே....
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

RIP