யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இராஜதுரை அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, தையலம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ருத்திராதேவி, சுசீலாதேவி(ஜேர்மனி), சிறிதேவி(இலங்கை), ஜெகதீசன்(கனடா), லதாதேவி(கனடா), சுசேந்திராதேவி(பிரான்ஸ்), சுபத்திராதேவி(ஜேர்மனி), விஜியாதேவி(கனடா), காலஞ்சென்ற பவதீசன், பவநேசன்(கனடா), ருத்திராசிவானந்தி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிரஞ்சன்(ஜேர்மனி), சிவஞானசுந்தரம்பிள்ளை(இலங்கை), உஷாறாணி(கனடா), இளமுகிலன்(கனடா), கிரிதரகோபாலன்(ஜேர்மனி), வரதீசன்(கனடா), வேர்ஜினியா(கனடா), செல்வகுமார்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜீவா, ஜீந்தா, சனோஜன், திவ்விகா, நிதர்சி, நிவேதா, ஆர்த்தி, ஜெனகன், அனோஜன், சுஜிதா, அபிஷன், திவேக்கா, நிதுர்ஷன், ஜெனுஷன், கிரஜன், ஜெனா, கஜன், ரறிசன், ஓவியா, அதிஸ்ற்ரா, ஸ்ரீஷா, றித்திக்கா, சாத்விக், நிவேஜன், சுஜீபன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும்,
றோஜின், யொலின், போதி, ராறா, லூனா, ஆகர்ஷன்,ஆத்விக், அக்சியா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 02 Apr 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 03 Apr 2022 8:00 AM - 8:30 AM
- Sunday, 03 Apr 2022 8:30 AM - 10:00 AM
- Sunday, 03 Apr 2022 10:30 AM
RIP