Clicky

தோற்றம் 29 MAY 1957
மறைவு 13 FEB 2022
திரு இராஜசேகரம் ஆனந்தசேகரம்
வயது 64
திரு இராஜசேகரம் ஆனந்தசேகரம் 1957 - 2022 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rajasegaram Ananthasegaram
1957 - 2022

அன்புள்ள ஆனந்த அண்ணா, உங்கள் மறைவு கேள்வியுற்று சொல்லொணாத் துயர் அடைந்தோம். என் பிள்ளைகள் உங்கள் நினைவுகளை மீட்டி துயர் பகிர்கின்றார்கள். உங்கள் மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து நாங்களும் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றோம். ஆழ்ந்த துயறுடன், Elmo Fernando and family.

Write Tribute