யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Einsiedeln ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜசேகரம் ஆனந்தசேகரம் அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜசேகரம், சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உமாசங்கர், இந்திரஜித், மெளலீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விஜயா, சரோ(கனடா), அருணா(ஜேர்மனி), காலஞ்சென்ற அபேசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரன்(கனடா), பாக்கியலட்ச்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன்(இலங்கை), இராஜேஸ்வரன்(இலங்கை) மற்றும் விக்னேஸ்வரன்(கனடா), கமலேஸ்வரன்(கனடா), ஞானேஸ்வரன்(கனடா), இந்திரேஸ்வரன்(இலங்கை), ஈஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிரிவால் வாடும் குடும்பத்தாரும் அயன்சீல்டன் தமிழ் மக்களும்.
நிகழ்வுகள்
- Wednesday, 16 Feb 2022 7:30 AM - 4:30 PM
- Thursday, 17 Feb 2022 7:30 AM - 4:30 PM
- Friday, 18 Feb 2022 7:30 AM - 4:30 PM
- Saturday, 19 Feb 2022 8:30 AM - 11:30 PM
- Sunday, 20 Feb 2022 8:30 AM - 11:30 PM
- Monday, 21 Feb 2022 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sorry to hear the sad news, our Deepest condolences to Anandan Anna's family. Regards Rani Acca, Ananda, Dukshi. ( Anna sathira Lane, Kantharmadam, Jaffana)