Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1965
இறப்பு 18 DEC 2019
அமரர் இராசரெத்தினம் ஸ்ரீபத்மநாதன் (ஸ்ரீ)
வயது 54
அமரர் இராசரெத்தினம் ஸ்ரீபத்மநாதன் 1965 - 2019 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hanover ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் ஸ்ரீபத்மநாதன் அவர்கள் 18-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், குணசிங்கம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர்விழி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

யதுர்ஷன், மிதுஷன், மதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீகாந்தன்(காந்தன்- கனடா), சுதா(லண்டன்), அருள்மொழி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுனிதா(கனடா), ஜீவகுமார்(லண்டன்), செந்தில்நாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதியழகன்(மதி- பிரான்ஸ்) அவர்களின் ஆசை அத்தானும்,

பரிசினி(பிரான்ஸ்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 16 Jan, 2020