
திருமதி சிவபாக்கியம் இராஜரத்தினம்
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sivapackiam Rajaratnam
1935 -
2024

அம்மா உங்களுடைய மலர்ந்த புன்னகை நீங்கள் இல்லை என்பதை நம்ப மறுக்கிறது. உன்னதமான ஆன்மா இறைவனின் கரங்களில் அமைதியுடன் உறங்கட்டும். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! உங்களை பிரிந்து தவிக்கின்ற உங்களுடைய பிள்ளைகள் பாஸ்கரன் அண்ணா, வதனி அக்கா, ஸ்ரீ அண்ணா, பிரபா அண்ணா, கிருபா அண்ணா, முரளி, சசி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Write Tribute