Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 15 AUG 1935
விண்ணில் 04 JUL 2024
திருமதி சிவபாக்கியம் இராஜரத்தினம்
வயது 88
திருமதி சிவபாக்கியம் இராஜரத்தினம் 1935 - 2024 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா ரொறன்ரோ, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இராஜரத்தினம் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், அன்னமுத்து சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும், அன்னாச்சி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரத்தினம் அவர்களின் ஆரூயிர் மனைவியும்,

சிவராஜசிங்கம், காலஞ்சென்ற சி்வனைய்யா, சிவஞானபதி, சிவறஞ்சிதம், காலஞ்சென்ற மனோறஞ்சிதம், சிலோன்மணி, காலஞ்சென்ற அம்சுமாலினமூர்த்தி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், தெய்வானப்பிள்ளை, தியாகராஜா, பொன்னம்பலம், நடராஜா மற்றும் பாலசிங்கம், சிவமணி, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாஸ்கரலிங்கம், காலஞ்சென்ற பிறேமச்சந்திரன்(கனடா), சந்திரவதனி(லண்டன்), ஶ்ரீதரன்(கனடா), பிரபாகரன், கிருபாகரன், முரளிதரன், சசிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மாலினி, சிவதர்சினி(கனடா), ராஜ்குமார்(லண்டன்), மாலதி(கனடா), உமாதேவி, ஈஸ்வரி, சுமதி, சுபாசினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினோத், ரேகா(கனடா), லக்‌ஷனா, நிதர்ஷனா(கனடா), யூடி தனுசியா, வீனோத்(லண்டன்), தீபிகா, நிவேதன், ஜானுகா, நிவேக்கா(கனடா), தர்ஷிகா, நிஷாந்திகா, கேஷிகா(லண்டன்), அருக்ஷன், அர்ஷனா(லண்டன்), அக்‌ஷயன், அனந்தினி, அர்த்திகா(லண்டன்), தருண், தருணிகா, லர்மிகா(லண்டன்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாஸ்கரலிங்கம் - மகன்
ஶ்ரீதரன்(கனடா) - மகன்
பிரபாகரன் - மகன்
கிருபாகரன் - மகன்
முரளிதரன் - மகன்
சசிதரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Premachandran and Family from Canada.

RIPBOOK Florist
Canada 5 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos