
அமரர் ராஜரட்ணம் செல்வராஜா
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Late Rajaratnam Selvarasa
1931 -
2016


அப்பா - மகள் உறவு... அன்பினும் அற்புத அன்பு. பெண் தன் தகப்பனுக்குத் தரும் மகிழ்வு. ஒப்பீடில்லாத ஓர் உணர்வு. தந்தை தன் மகளின் மீது கொள்ளும் பாசம் அவளுக்கு ஆயுளுக்குமான கர்வம். அந்த பந்தத்தின் நேசம் சொல்லும் தருணங்கள் சில இங்கே! ஆண்டுகள் 7 சென்றாலும்.. உங்கள் நினைவுகள் நம்மை விட்டு பிரியவில்லை அப்பா, மாமா, தாத்தா!!! தங்கள் ஆத்ம சாந்திக்கு இறைவனை பிராத்திக்கின்றோம். தங்கள் அன்பின் பிரிவில்; சைலா, சத்தி, நாகிஷ்ன் & ஹரிஷன்
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute