கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சரசத்தை சரசத்தை என்று கதைப்போமே. ஊர் முற்றத்தில் ஒன்று கூடி கதைத்த நாட்கள் தான் நம் மனதில் நிற்கின்றது. தற்போது உள்ள சூழ்நிலையில் உங்கள் முகத்தைக்கூட வந்து பார்க்க முடியாது உள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள் அத்தை யின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். அத்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. எங்களால் அத்தையின் இறுதி முடிவில்கலந்து கொள்ள முடியாமலுக்கு வருந்துகின்றோம். சாந்தி
Write Tribute
Anbulla paati, ungal petthi Aishwarya ezhuthuvathu. Ungal irunthi sadanguku kuda vara vidama paninthanga unga paavi pullanga. Yaar ena sonallum ungalukkum enakum iruntha batham intha jenmo mato ila...